Posted inகதைகள்
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா "சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து அமலா கேக்கறாங்க" என்றாள். மீரா அவனுடைய பி.ஏ. அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம்…