Posted inகதைகள்
காலம் மாறிய போது …
(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள் தேதியைப் புரட்டிச் சரியான தேதியை வைத்துச் சென்றான். சுழலும் நாற்காலியில்…