Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்
எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம் "தி. ஜானகிராமன் படைப்புகள்" என்று இரண்டு தொகுதிகள் கொண்டு வந்தது. அந்தப் பதினைந்து கதைகளுள் ஒன்றுதான் "23இ பேருந்தில்" முதல் தடவை வாசிக்கும் போது…