அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய  இரு நூல்களை முன் வைத்து …

அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …

1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல்   சுப்ரபாரதிமணியன் மரயானை:  சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று  முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி…

கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

                                                         மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                                      பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை                         பொன்னி நாடு கடந்துபோய்                   வைகை சூழ்மதுரா புரித்திரு                         வால வாயை வணங்கியே.                 [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு]       திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில்…
ஆவி எதை தேடியது ?

ஆவி எதை தேடியது ?

நத்தை தனது ஓட்டையும்   பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று,  அவுஸ்திரேலியர்களும்  தாங்கள் வாழும் வீட்டை  ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள்.  அதனால்  அவர்கள் வாழ்ந்த  வீடுகள்  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும்.  வயதானவர்கள்   பெரிய…

மீளாத துயரங்கள்

ப.தனஞ்ஜெயன் −−−−−−−−−−−−−−−−− தினமும் அழைக்காமலேயே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது மனிதர்கள் நிகழ்த்தும்  பயங்கரங்கள் நாம் எப்பொழுதும் சிந்தனையின் தர்க்கத்தில் தீர்ந்துபோகிறதும் அதற்குள் சாதுரியமாக  தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுகிறது பயங்கரம் மனிதர்களின் குரல்கள் ஒடுங்கியும் ஓங்கியும் பிளவுபட்டு…

தொலைத்த கதை

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா.......’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம்…
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்'இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான கண்டனத்துக்குரியவை' என்றுஇரண்டு பட்டியல்களைக் கொண்டஅகராதியொன்றை நொடியில் தயாரித்துஅதன் வெளியீட்டுவிழாக் காணொளியையும்அமர்க்களமாகப் பதிவேற்றியாயிற்று..’இப்படியொரு அகராதி…

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே…

யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

கோ. மன்றவாணன்       இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.       சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும்…

புலம் பெயர் மனம்

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல கூடிட அடுத்த தலைமுறை அடித்தளம் இட்டது வாழும் தளத்துக்கு அடிவாரம்…