Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல் வெளியீடு 17/9/20 அன்று காலை நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்...( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார்…