Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2
நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர் வழக்கமாக அமரும் அந்த வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகியபின்னர், அந்த இடத்தில் நானும் மனைவியுடன் இருக்க…