Posted inகதைகள்
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு
அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில சீனர்களும், சில மலாய்க்காரர்களும், சமூக சேவை செய்ய, வந்து இருந்தார்கள்.…