Posted inகதைகள்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.
க. அசோகன் ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி இருந்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தன் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பகுதியை வெறித்துப் பார்த்தபடியே…