Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. பாட்டும் தொகையுமான சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம் இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது…