துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான்…

கோதையின் கூடலும் குயிலும்

            கூடலிழைத்தல்                          தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்  பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக…

இல்லை என்றொரு சொல் போதுமே…

கோ. மன்றவாணன்       அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை.  இச்சொற்கள் யாவும்  எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  - ஏகாந்தன் வயாகரா  - நாஞ்சில் நாடன் பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன் புதியதோர் உலகு – ரட்ஹர்…

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.

Posted on July 25, 2020 Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India முதல் காண்டு -700 MWe அணுமின்சக்தி நிலைய வெற்றி  2020 ஜூலை 22 ஆம்…
வாசிப்பு  வாசகப்பிரதி  வாசிப்பனுபவம்

வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

_லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது: நிசப்தமான அறையில் ' ணங்' என்ற ஒலியுடன் சிதறி விழுகிறதுசற்று முன் நான் தேநீர் குடித்து விட்டுமேசையில் வைத்த பீங்கான் குவளை.எங்கிருந்து வந்தது இந்த ஒலிகுவளைக்குள்தான் இருந்ததா?எனில்நான் பருகிய தேநீருக்குள்ளும் சிலஒலிச் சிதறல்கள்…

பிராயச்சித்தம்

சிவகுமார்  கதை சொல்வதென்பது ஒரு கலை, எல்லாருக்கும் அது வராது, இதை எத்தனை முறை எத்தனை பேரிடமிருந்து கேட்டாச்சு! ஆனால் இன்னிக்கு அப்பா என் கதையைத் தட்டிக் கழிப்பதற்கென்று சொன்ன போது எனக்குக் கொஞ்சம் பொறுக்கலைதான். அவருக்கருகில் சுந்தர ராமசாமியின் “ஒரு…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

முள்முடி - 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம்…

தரப்படுத்தல்

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன்.…

இருமை

குணா இருமை இல்லா வாழ்க்கை இல்லை இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம் இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம் குளிர்தலின் எதிர்மறை வெப்பத்தின் தாக்கம் உணர்தலை உணராது…