Posted inகவிதைகள்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளஅவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள்…