Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5
வெங்கிடி சார் ஏன் ஓடினார்? - 5 வெங்கிடி சார் யார்? போஜனப்பிரியரல்ல : "மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி." வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் :…