Posted inகவிதைகள்
கனவுகளை விற்பவன்
சுரேஷ் சுப்பிரமணியன் தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில் நீராடுகிறேன் பீனிக்ஸ் பறவையாய்! நிழல் விழாத இரவு என் பகல் நிலவு இல்லாத வானம்…