Posted inகவிதைகள்
இந்தப் பிறவியில்
போன பிறவியில் நாயாய் நரியாய் சிங்கமாய் புலியாய் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. இந்தப் பிறவியில் இருக்காதே ஒரு காக்கையாய் நரியாய் பச்சோந்தியாய் கருநாகமாய் புழுவாய் - சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)