கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு

அன்புடையீர் வணக்கம் கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம்…

ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு

  என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்) கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில்…

7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத்…

பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…

தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் - உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி. சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக்…

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14

  ”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே”(பெரியாரிய எதிர்ப்பாளர்களுகு பதிலடி தரும் நூல்) தொகுப்பாசிரியர்: தமிழேந்தி பெரியார் முவைத்த திராவிடர் கோட்பாட்டுக்குத் தவறான , வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பொய்மைகள் ஒவ்வொன்றாக…