Posted inகவிதைகள்
ருசி 2
ஆர் வத்ஸலா சிறு வயதில் மும்பை திரையங்கில் அப்பா அம்மாவுடன் 10 மணி காட்சியில் 'ஜெமினி'யின் 'ஏ.வி.எம்.' மின் தமிழ் படம் பார்க்கையில் இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில் கண்ணாடி தம்ளர்களில் விற்கப்பட்ட திரவங்களின் (கற்பித்துக் கொண்ட) ருசி நாற்பது வயதில்…