Posted inகதைகள்
ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11
இடம்: ரங்கையர் வீடு நேரம்: காலை மணி எட்டு. உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா) (சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியே அமர்ந்து ஜமுனா பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள்) ரங்கையர்: வேதாந்த கீதம்…