Posted inகவிதைகள்
நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்
கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க…