Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான கோடி யுகங்களில்உருவான இப்பூமி ஓர்நுணுக்க அமைப்பு…