jeyabharathan

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  

This entry is part 5 of 15 in the series 26 பெப்ருவரி 2023

இடம் : அரசவை மன்றம்  நேரம் : இரவு வேளை  பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.  [முன் பக்கத் தொடர்ச்சி]  மோனிகா: கருமூர் இனத்தவ ஜெனரலை நான் நேசித்து திருமணம் செய்து கொண்டது, அவருடன் இல்வாழ்வு நடத்தப் போவதைை வெனிஸ் நகர மக்களுக்கு அறிவிக்கத்தான். என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, அவரது கண்ணியப் பண்பாடும் உன்னத தோற்றமும் தான். ஒத்தல்லோவின் மெய்யான தோற்றத்தை நான் அவரது உள்ளத்தில் கண்டேன். அதற்காக என் ஆத்மா, என் […]

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

This entry is part 8 of 11 in the series 19 பெப்ருவரி 2023

(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல்கருமைப் பிண்டம் !சிற்பியின் கருமைச் சக்திகுதிரைச் சக்தி !கவர்ச்சி விசைக்கு எதிராகவிலக்கு விசை !கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்ப்பாடு உணர்வது,மூலம் அறிவது,மனிதரின் மகத்துவம் ! கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன்.  இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை.  அந்தப் படைப்புக் […]

கடவுளின் வடிவம் யாது ?

This entry is part 7 of 11 in the series 19 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது பெருமூளை.மனிதருக்குபல்வேறு முகமுண்டு ,அடையாளம் காண்ப தற்கு.கடவுள்முகம் அற்றது.பிறப்பும், இறப்பும்சுழற்சியாய்பெற்றது மனிதன்.கடவுள்பிறப்பு இறப்புஅற்றது.வயிற்றுக்குள் வளரும்யானைக் குட்டிதாயைக் காண முடியாது.கடவுள்உருவைக் காண்ப தற்குபிரபஞ்ச விளிம்யைகடக்க வேண்டும்,நர மனிதன் !

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8

This entry is part 2 of 11 in the series 19 பெப்ருவரி 2023

மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]  மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்  சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 […]

பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?

This entry is part 5 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன் (கட்டுரை 49) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறந்தது மெய்யா ?பெரு வெடிப்புக்கு மூலமானகரு எங்கேகர்ப்ப மானது ?கரு இல்லாதுஉருவம் உண்டாகுமா ?அருவமாய்க் கருமைப் பிண்டம்அணு உருவில்அடர்த்தியாக இருந்ததா ?பெரு வெடிப் பில்லாமல்பிரம்மா படைத்தாராபிரபஞ்சத்தை ?கருவை உருவாக்கச் சக்திஎப்படித் தோன்றியது ?உள் வெடிப்பு தூண்டியதாபுற வெடிப்பை ?பிரபஞ்சத்துக்கு முன் புள்ளிப்பிரபஞ்சமா ?பேரசுரத் திணிவில்பேரளவு உஷ்ணத்தில்காலவெளி அணு வித்தாய்மூலப் பிரபஞ்சம்குவாண்டம் ஈர்ப்பில்பாய்ந்து வெடித்திட எங்கோ ஓர்பகுதியில்ஓய்ந்து கிடக்குதா ? […]

இது நியூட்டனின் பிரபஞ்சம்

This entry is part 3 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு  நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு  தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன்  பஞ்சர் ஆகிப் போச்சு !  நியூட்டன் விதிகள் பிரபஞ்சத்தின் தோற்ற நியதிகள். பெரு வெடிப்பு  ஊகிப்பில்  ஓசோன் ஓட்டைகள் ! பியூட்டி இழந்து போச்சு ! ஒற்றைத் திணிவை உடைக்க புற இயக்கி எங்கே ? எற்றி எழுப்பத் தூண்டும் பூட்டர் எங்கே ? உள் வெடிப்பு உசுப்பிட  புற இயக்கி எங்கே ? பிரபஞ்சம் உருவாக நூறுக்கும் […]

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7

This entry is part 1 of 17 in the series 12 பெப்ருவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 7 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் 

This entry is part 4 of 8 in the series 5 பெப்ருவரி 2023

அங்கம் –1 காட்சி –2 பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

This entry is part 18 of 20 in the series 29 ஜனவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் […]

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?

This entry is part 13 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்  அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் உண்டானதா ? தானாய்  உருவாக வில்லை யா ? சூனியத்தில் வடிவாக வில்லை, நியூட்டன் புற இயக்கி முடுக்க கரும் பிண்டம், கருஞ்சக்தி இருந்தன மறைவாய். பூகோளம்.  சூரிய மண்டலத்தில் பயிரினம் விளைந்திடவும் உயிரினம் உருவாக பூமி மட்டும் ஏன் சீராக அமைப்பானது காரண நிகழ்வு நியதியால். பூரணத் திறனுடை மானுடம், பூமியில் மட்டும் தோன்றியது […]