ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி

கைத்தவறி விழுந்த  காலத்தை தேடுகின்றேன்.  உங்களின் லாந்தரில்  இன்னும் கொஞ்சம்  வெளிச்சம் தெரிகின்றது  வீடோ காடோ எனக்கு வேண்டியது  கவிதை எழுத  கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம்.  நான்  மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க.  என்னிடம் கண்களில்  இன்னமும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லாஅனுராதா க்ருஷ்ணஸ்வாமிவினோத்குமார் சுக்லா கவிதைகள்ராமலக்ஷ்மி கட்டுரைகள் கலை/ஆளுமை/இலக்கியம்…
சாளரத்தின் சற்றையபொழுதில்

சாளரத்தின் சற்றையபொழுதில்

ரவி அல்லது மிடறுகளின் சுவையில் மிதந்து கிடக்கிறது வெளி. வெற்றுக் கோப்பையின் இறுதிப் பருகலில்தான் உயிர்த்திருக்கிறது தருணம் அழைத்துவிட்ட ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து. யாவற்றுக்குமான இந்த அனுசரணையில் இச்சொற்களுக்கு மட்டும்  தேவையாக இருக்கிறது  கதகதப்பூட்டும் மௌனம் இத்தனிமையின் ஓய்வைப்போல. *** -ரவி…
ஆபிரிக்காவின் மாறா நதிக்கரையில்…

ஆபிரிக்காவின் மாறா நதிக்கரையில்…

குரு அரவிந்தன் இருண்ட கண்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் கெனியா நாடு, சுமார் 224,081 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. சுமார் 245 மைல் நீளமான மாறா என்றதொரு நதி தெற்கு நோக்கிச் சென்று, விக்ரோறியா ஏரியில் சங்கமிக்கின்றது. இந்த…

மருள் விளையாட்டு

 வசந்ததீபன் ஞானஸ்தானம் பெறுகிறார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம் தரித்திரம் வாசற்படியில் படுத்துக் கிடக்கிறது நொய்யல் அரிசியை கஞ்சி வைக்கிறாள் கிழவி நீண்ட நாள் பட்டினி முடிவாகும் நாயுக்கு கொஞ்சம் ஊற்ற நினைத்தாள் பூசணிக்கூடால் ஆன தம்பூரா மீட்டி வருகிறான் குறி…
வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு

வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு

குரு அரவிந்தன் ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில்…
கடல்  

கடல்  

நவநீத கிருஷ்ணன்  லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள்  நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி  நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து  நோகிறாய் நீ பேர் ஆழம்  பெரு அகலம்  கொண்டு பேரன்பு என்ன என்று …
இருட்டு 

இருட்டு 

இரா. ஜெயானந்தன் அவள்  அவனின் இருட்டை  சுமந்து சென்றாள்  பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா  வலி  இதயம் முழுதும்  ஊர்ந்து செல்ல  நான்கு கால்கள்  மிருகத்தை விட  கேவலமாக  பார்க்கப்பட்டாள்  சமூகப்பார்வையில்.  இருட்டில் மறைந்த  ஆணை பார்க்க  மீண்டும் அவள் …
I Am  an Atheist

I Am  an Atheist

சோம. அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள்…
  4 கவிதைகள்

  4 கவிதைகள்

வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது  துயர்  பாடுகள்ஆறு  கடந்து  போகிறதுகாற்று  கடந்து  போகிறதுகாலமும்  கடந்து  போகிறதுவாடிய  மலர்கள்  இயற்கைக்கு  சொந்தம்வாடாத  மலர்கள்  மனிதனுக்கு  சொந்தம்வாடியும்  வாடாமலும்    பூத்தபடி  மலர்கள்பாதைகள்  நிறைய  போகின்றனஊருக்குள்  போகும்   பாதையை  கண்டுபிடிக்க  முடியவில்லைபாதைகளுக்கு …