Posted inகவிதைகள்
ஆடுகளம்
கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக அசைத்துக்கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தான். ம்...ம்...ஓடுங்கள். .ஓடுங்கள் என்று விசில் அடித்தான். கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த மலைச்சி யாருமற்ற மைதானத்தைப் பார்த்தாள் …