Posted inகவிதைகள்
பிரபஞ்ச மூலம் யாது ?
சி. ஜெயபாரதன், கனடா அண்ட கோள்களை முட்டை யிட்டு அடைகாக்கும் கோழி ! ஆழியில் பானைகள் வடித்து விண்வெளியில் அம்மானை ஆடுவாள் அன்னை ! பூமி சுற்றியது பூதக் கதிரோனால் ! கடல் அலை உண்டாக்கும் நிலா. மானிடப் பிறப்பும்…