Posted inகவிதைகள்
இரண்டாம் தொப்பூழ்க் கொடி
சி. ஜெயபாரதன், கனடா சிறுமூளை ! ஆத்மாவைத் தேடித் தேடி மூளை வேர்த்துக் கலைத்தது ! மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டி அண்டக் கோள்களின் விளிம்புக்கு அப்பால் பிரபஞ்சக் காலவெளி எல்லை கடக்க முடியாமல் தவழ்ந்து முடக்கம் ஆனது, சிறுமூளை ! பெரு மூளை தூங்கிக் கொண்டுள்ள பெரு மூளை, தூண்டப் பட்டு…