5 ஏப்ரல் 2020
latseriesid seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_20205 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020 seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020 seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020 seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020 seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020 seriesname=5 ஏப்ரல் 2020
latseriesidapril5_2020என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான ‘வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்’ கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது. கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான கவிதைகள் இருக்கின்றன. ஆசிரியரின் சமூகப்பார்வையை சில கவிதைகள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. உதாரணமாக, ‘ நாலு பேர்’ என்ற இந்தக் கவிதை. நாலு பேர் நாலு விதமா பேசுவார்கள் என்றனர்… நால்வரிடமே கேட்டேன் என்ன தவறு […]
ஸிந்துஜா 1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு எனறவனைக் கூப்பிட்டு உதைக்க வேண்டும். பிசாசை அவமதிக்க அவனுக்கென்ன உரிமை இருக்கிறது ? 5 […]
பின்னூட்டங்கள்