Posted in

புலம் பெயர் மனம்

This entry is part 9 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி … புலம் பெயர் மனம்Read more

Posted in

திருட்டு மரணம்

This entry is part 7 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் … திருட்டு மரணம்Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

This entry is part 5 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8Read more

Posted in

கவிதை

This entry is part 4 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி

பையன் 
Posted in

பையன் 

This entry is part 3 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் … பையன் Read more

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி
Posted in

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

This entry is part 2 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து … புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்திRead more

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்
Posted in

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

This entry is part 1 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் … மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்Read more

Posted in

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

This entry is part 8 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய … நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்Read more