தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை

28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை .   வில்லவன்கோதை தமிழக அரசு…

ஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.

புனைப்பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலை…. தென் இந்தியாவின் நீர் ஆதாரத்தின் உயிர் நாடி. சதுரகிரியாகட்டும், வெள்ளியங்கிரியாகட்டும் லட்சபோ லட்சம் இந்துக்கள் கூடுவார்கள் – அங்கு சித்தர்கள் இருக்கிறார்கள், சிவன் இருக்கிறார் என்று. பாதயாத்திரை, நடை…

கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்

  ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள்  மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள்  தென்படுவதுண்டு.  அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல்…

ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்

    குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது.   குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார்.   “உங்கள் நெடு நாளையப் பயிற்சி முழுமை பெறும் தருவாயில் இருக்கிறது.  நீங்கள்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 35.ஹிட்லரின் சித்தாந்தத்​தைச் சிதறடித்த ஏ​ழை……     …

திண்ணையின் இலக்கியத் தடம் -11

மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work - T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி…

அறிவியல் தொழில்நுட்பம்

தமனித் தடிப்பு – Atherosclerosis

          . மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை…

ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை

28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை .   வில்லவன்கோதை தமிழக அரசு…

சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியைச் சுற்றி உரசி வந்த  பெரிய வால்மீன் ஐசான்  தீக்குளித்துச் சின்னா பின்ன மானதா ? செத்துப் போனதா ? சிதைந்து சிறிதாய்…

இலக்கியக்கட்டுரைகள்

கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்

  சி. ஆரோக்கிய தனராஜ் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 002. தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் முழுமையான இலக்கிய வளர்ச்சி…

ஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்

                                 நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013--ஆம்-ஆண்டுவெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு.              முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில்…

எளிமையும் எதார்த்தமும் கலந்த வளவ துரையனின் “சின்னசாமியின் கதை”

முனைவர் ந.பாஸ்கரன் புதினப்படைப்பு என்பது ஓர் அரிய முயற்சியின் வெளிப்பாடு . இன்றைய தமிழ் இலக்கியப்படைப்புகளில் மிகச்சிறந்தவையாக மிகச்சிலவே என்பதைவிட மிகச்சிலவாகவே புதினங்கள் வெளிவருகின்றன.அவற்றுள்ளும் வாசகனை வளைத்துப்போடும் வேலையை விரல்விட்டு எண்ணும் புதினங்களே செய்கின்றன.…

கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்

  ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள்  மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள்  தென்படுவதுண்டு.  அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல்…

திண்ணையின் இலக்கியத் தடம் -11

மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work - T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி…

ரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

  பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…

கடிதங்கள் அறிவிப்புகள்

புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்

புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில்…

100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சி

08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் .... த.திலீபன் அலைப்பேசி : 75022 72075,     94865 62716 மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in அன்புடையீர்…

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.

இந்தப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236 தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி பிரிவான படிமையில் இதுவரை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்காமல் இருந்து வந்தேன். நிலையான ஒரு இடம் இல்லாததே காரணம். ஆனால் இப்போது,…

நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத்…

கதைகள்

மருமகளின் மர்மம்-5

5 நிர்மலாவிடம் பேசிய பின் ஒலிவாங்கியைக் கிடத்திய ரமேஷ¤க்கு மறு விமானம் பிடித்து இந்தியாவுக்குப் பறந்து போய்விடமாட்டோமா என்றிருந்தது. அவன் புரிந்து கொண்டிருந்த வரையில் நிர்மலா உணர்ச்சி வசப்படுபவள். என்றோ இறந்துவிட்டிருந்த   தன் அம்மாவை …

சீதாயணம் நாடகம் -9 படக்கதை -9

சி. ஜெயபாரதன், கனடா   [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 16…

‘ என் மோனாலிசா….’

நாட்குறிப்பில் பதிவிடாத விடயம் 1: அக்கா, என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்த அன்றையப் பொழுது இன்னமும் என் ஞாபகத்தில்  அழுத்தமாய் பதிந்திருக்கிறது.அது மதியத்திற்கு முந்திய வேளை. அக்கா மோனாலிசா புன்னகையுடன் உள்ளே வந்தார். “எப்படி இருக்க?”…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27

பிரசாத்துக்கு குப்பென்று வியர்க்கிறது......முகம் கருத்து இறுகியது ...இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. கைகள் உதறலெடுக்கக் கையிலிருந்த பிஞ்சுக் குழந்தையும் சேர்ந்து அவனது நடுங்கும் கரங்களில் ஊஞ்சலாடியது.   கலக்கத்துடன் அவன்  மங்களத்தை ஏறிட்டுப் பார்த்து கையிலிருந்த குழந்தையைக் காட்டி....இப்ப எப்பிடி?  என்று…

குப்பு

  காசுக்கடை மீன்மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் குப்பு காத்துக் கொண்டிருப்பதாக ஏழுமலைக்கு தகவல் வந்தது.   ரொட்டிக்கடைக்கு தேவையான மாவு மூட்டையை சைக்கிள் கேரியரில் வைத்துத் தள்ளiக்கொண்டு வந்தபோது சிக்னலுக்குப் பக்கத்தில் குப்புவே பார்த்து கைதட்டி கூப்பிட்டு…

பிராயசித்தம்

குறிப்பு :   பொதுவாக பீஷ்மர் இறுதி வரையில் துரியோதனன் பக்கமே இருந்தாலும் ரதசப்தமி அன்று பீஷ்மருக்காக அனைத்து மக்களும் தலையில் எருக்க இலை வைத்து  அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு நீராடுகிறோம்.…

கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன்   மகாபாரதத்தில் நாம் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை ஹஸ்த்தினாபுரத்தின் அருகில் காண்டவம் என்ற பிரதேசத்தின் எல்லையில் இருந்த பெரிய காட்டின் அருகில் பாண்டவர்களுடன் சந்திக்கிறோம். காண்டவ…

பம்ப்

                               நான் சுமார் பதினைந்து வருடங்களாக மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கையான " தமிழ் நேசன் " ஞாயிறு மலர்களில் " மருத்துவ கேள்வி பதில் " பகுதி எழுதிவருகிறேன். இது எனக்கு பிடித்தமான…

கலைகள். சமையல்

La Vie en Rose (பிரான்ஸ், இயக்குநர் – ஒலிவியர் டஹன்)

ஷைன்சன் இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது). (இத்திரைப்படத்தைப் பற்றிப்…

கவிதைகள்

இலங்கை

  நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது.   தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது.   இழுத்துப் போய் எங்கோ மிதி…

தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ இனிமையை ஊற்றி வழிய வழிய நிரப்பி யுள்ளாய்  ! அதை நீ அறியாய்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்

       (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       எல்லாமே ஓர் ஊர்வலம் தான், இந்தப் பிரபஞ்சமே நெடுந்தூரப் பயணம்…