26 டிசம்பர் 2021
latseriesid seriesname=26 டிசம்பர் 2021
latseriesiddecember26_2021 seriesname=26 டிசம்பர் 2021
latseriesiddecember26_2021 seriesname=26 டிசம்பர் 2021
latseriesiddecember26_2021 seriesname=26 டிசம்பர் 2021
latseriesiddecember26_202126 டிசம்பர் 2021
latseriesiddecember26_202126 டிசம்பர் 2021
latseriesiddecember26_2021குரு அரவிந்தன் கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் […]
அழகியசிங்கர் இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன். பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன். ஜனவரி மூன்றாம் தேதி 1992 ஆம் ஆண்டு க்ரியா வெளியிட்ட புத்தகமான சுரா கதைகளை வாங்கினேன். அப்போது அந்தப் புத்தகம் விலை ரு.90. என்னிடமிருந்த புத்தகத்தின் முதுகுப் பக்கத்தில் எலி சற்று பதம் பார்த்து விட்டது. இத்தனை வருடங்களில் அதன் தாள்கள் உடைந்து விழ ஆரம்பித்து விட்டன. சரி, […]
ச.சக்தி “சாலையோர பயணிகளுக்காக நிழல் தந்த மரங்களின் கிளைகளையெல்லாம் வெட்டி விட்டு , நிழல் தராத மரங்களையெல்லாம் சாலையோரமாக நட்டு வைத்துக்கொண்டிருக்கிறார் மின்சார ஊழியரொருவர் ” ……!!!! கவிஞர் ; ச.சக்தி,
குரு அரவிந்தன் கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ் இன்று (26 டிசம்பர் 2021) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் : நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise – பதிப்புக் குழு இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும் – லதா குப்பா புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8 – ரவி நடராஜன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச – உத்ரா கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30 – அ. ராமசாமி பண்டைச் சீன […]
பின்னூட்டங்கள்