சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை சில பொழுது கடந்த பின்னே கூட வந்ததோ கும்மிருட்டு அச்சம்…
சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கும் போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மக்கள் ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கும் ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் காணும் இறைப்…
சி. ஜெயபாரதன், கனடா. வாழ்வின் தொடுவானில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தால் எங்கும் இருள்மயம் ! மீள்வது சிரமம். நீண்ட நாள் தீரா நோயில், வலியில் தினம் தினம் மனம் நொந்து போனவன் மீளாப் பயணம்.…
அண்மையும் சேய்மையும் இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன்…