13 பெப்ருவரி 2022
latseriesid seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022 seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022 seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022 seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022 seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_202213 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022 seriesname=13 பெப்ருவரி 2022
latseriesidfebruary13_2022ப.சகதேவன் ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள் என்று கணக்குச் சொன்னது தான்..இதையே அவர் மேலும் நீட்டித்து ஒரு பெண் தனது வாழ்நாளில் மகள், மனைவி, தாய் என பல நிலைகளிலும் செய்யும் பல வேலைகளைப் பட்டியல் போட்டுப் பார்த்தால் அது இப்போது […]
கே.எஸ்.சுதாகர் சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு வந்திருந்தான் மகன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தான். “அப்பா… இப்ப உங்களுக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டுது. நீங்கள் உங்கட முதுமைக்காலத்தில உடம்புக்கு முடியாத வேளையில எங்கை இருக்க விரும்புறியள்?” சாப்பாட்டு மேசையில் வட்டமாகச் சுற்றியிருந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அப்பாவைப் பார்த்து […]
ப.சகதேவன் ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள் என்று கணக்குச் சொன்னது தான்..இதையே அவர் மேலும் நீட்டித்து ஒரு பெண் தனது வாழ்நாளில் மகள், மனைவி, தாய் என பல நிலைகளிலும் செய்யும் பல வேலைகளைப் பட்டியல் போட்டுப் பார்த்தால் அது இப்போது […]
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூளை வானை விட அகண்டது – 21 மூளை வானை விட அகண்டது அருகே வைத்து விட்டால் அவை ஒன்றை ஒன்று விழுங்கி விடும். அண்டையில் நீ சும்மா நின்றால் மூளை கடலை விட ஆழமானது. வானுக்கும் ஆழிக்கும் இடையே மானிட மூளையை வைத்தால் ஒன்றை ஒன்று உறிஞ்சி விடும் வாளி நீரைப் பஞ்சு போல். மனித மூளை கடவுள் அளவு எடைக்கு […]
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி ************************ சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear) CANADA பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !அணு ஆயுத வெடிப்பில்புகை மண்டலம்சூழ்வெளியில் பரவிப்பரிதி ஒளியை மறைத்துகுளிர் உலகம் உண்டாகும் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேபுது யுகச் சூட்டிலேமனித […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் இந்திரன் சிறப்புரை: திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும் தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் இந்திரன், 2011 ஆம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர். 19-02-2022 சனிக்கிழமை அவுஸ்திரேலியா – இரவு 8-00 மணி ஐரோப்பா – காலை 9-00 மணி இலங்கை – இந்தியா […]
பின்னூட்டங்கள்