மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய் . கலகலத்துபூமி மண் குளிர அடை…
-துவாரகன் அயற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக... காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு.…
ச.சிவபிரகாஷ் எனக்காக… இம்முறையேனும், வாழ்ந்து பார்க்கிறேன். சரி… சரி, நானே சரியென, சமரசமாகி, கொண்டதால், சிலருக்கு, என்னை, பிடிக்கவில்லை. பலரை, எனக்கு… பிடிக்கவே, இல்லை. எனது, செயலிலும், சரி, செய்ய வேண்டுவதிலும், சரி, …
ச.சிவபிரகாஷ் தவறியதை விட, மேலானது, கிடைத்த போதும்., தவறியதே, தலைதூக்குகிறது, மீளாத… நினைவுகளாய். (2) மறதியான, நாட்களையும், நான்… மறக்க துடித்த, பெயரையும், அடிக்கடி… ‘கவிதா’ மிஸ், ‘கவிதா’ மிஸ் - என ஆறாம்…
குளிர் மண்ணின் கோசு காரட்டு கோடையின் புளி பூண்டு மிளகாய் வித்துக்களின் எண்ணெய் சத்தான கோதுமை கடலின் உப்பு எல்லாமும் சேர்ந்து ‘சமோசா’ வாகி இதோ! என் தட்டில் மலை மண் கடல் என…
படைப்பும்படைப்பாளியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நான் - நான் - நான் - நான் -நான் என் றான பெருங்குரலில் கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம் கண்றாவியாய்த் தாவி யேறி நின்று கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.…