Tiruppur Literary Award 2020 வணக்கம் . வாழ்த்துக்கள் திருப்பூர் இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.. படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக இவ்வாண்டு விழாவில் 28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும் இவ்விருதை அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். விழா நாள் : 9/2//20 ஞாயிறு, பிற்பகல் 3–6 மணி. இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம், கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில் , மங்கலம் சாலை , திருப்பூர் […]
அழகர்சாமி சக்திவேல் “தலாங்கு தகதிகு தக ததிங் கிணதோம் தை யும் தத் தா தை யும் தா க (முதல் வேகம்) தை யும் தத் தா தை யும் தா க தையும் தத்தா தையும் தாக (இரண்டாம் வேகம்) தையும் தத்தா தையும் தாக தையும் தத்தா தையும் தாக (மூன்றாம் வேகம்) தையும் தத்தா தையும் தாக தையும் தத்த தைதை திதிதை தா” சிங்கப்பூர், லிட்டில் இந்தியாவை ஒட்டியிருந்த, அந்த நுண்கலைப் பயிலகத்தில், “திரு. […]
Posted on February 9, 2020 Astrophysicists Developed a New Theory to Explain ‘Dark Energy’ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++++++++++++ ttps://youtu.be/Cmkh131g_Qwhttps://youtu.be/gn6dcX54aNIhttps://youtu.be/kf7SiYiJDmkhttp://rense.com/general72/exis.htm +++++++++++++++ பிரபஞ்சத்தின் ஊழ்விதியைவரையப் போவதுபுரியாத கருஞ்சக்தியா ?விரைவாய்க் குடை விரிக்கும்பிரபஞ்சத்தைக்கருஞ்சக்திஉருவாக்குமா அல்லதுமுறித்து விடுமா ?ஒளிமந்தைகளின்ஈர்ப்பு விசைக்கு எதிராய்விலக்கு விசைபோல்கலக்குவது எது ?காலவெளிக் கடல் அலையில்விண்வெளியின்உண்மை நிறம் கருமையா ?ஆழியைச் சுற்றிக்கோள்கள் படைக்கும்காலக் குயவனின்களிமண் கட்டிகள்கருமைப் பிண்டமா ?இருந்தும், இல்லாத கரும்பிண்டமும்கருஞ்சக்தியும், மெய்யாகஇல்லையெனபிரபஞ்சத்தின் ஊழ்விதியைவரையப் போவதுபுரியாத கருஞ்சக்தியா ?விரைவாய்க் […]
தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள் அடுப்படித் திண்ணையில் அறிஞர் அண்ணா படம் வரைந்திருந்தேன். அந்தத் திண்ணையில் தான் அத்தாவுக்கு அம்மா சாப்பாடு வைப்பார்கள். அண்ணா படத்தின் மீது அம்மா பாயை விரித்தபோது அத்தா அந்தப் பாயை சற்று இழுத்துப் போட்டு […]
நா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ் வார்த்தைக்காக என்றும்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 216 ஆம் இதழ் இன்று (9 ஃபிப்ரவரி 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பின் உங்கள் கருத்துகள், மறுவினைகள் இருப்பின் அவற்றை அந்தந்த விஷயங்களின் கீழேயே எழுத வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக எழுதித் தெரிவிக்க முகவரி solvanam.editor@gmail.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2 – ரவி நடராஜன் ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை மினுங்கும் பொழுதுகள் – நம்பி நில், கவனி, செ(π)ல் – பானுமதி ந. அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் ஆயத்த விநோதங்களும் – லதா குப்பா சிறுகதைகள்: செந்திலின் சங்கீதம் – தருணாதித்தன் தத்தாரிகள் – லூஸியா பெர்லின் (தமிழில்: மைத்ரேயன்) நிஜமான வேலை – அமர்நாத் நாகரிகம் – பிரபு மயிலாடுதுறை […]