This entry is part 17 of 19 in the series 30 ஜனவரி 2022
எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும் பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும் மீண்டும் நடப்பது கேட்குது காணும் உணர்ச்சி பட்டென வெளிப்படும். I felt a Funeral, in my Brain, And Mourners to and fro Kept treading – treading – till it seemed That Sense was breaking through […]