5 ஜனவரி 2020
latseriesid seriesname=5 ஜனவரி 2020
latseriesidjanuary5_2020 seriesname=5 ஜனவரி 2020
latseriesidjanuary5_2020 seriesname=5 ஜனவரி 2020
latseriesidjanuary5_2020 seriesname=5 ஜனவரி 2020
latseriesidjanuary5_2020என். எஸ்.வெங்கட்ராமன் கேரளாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி அமைப்பு கேரளா மாநிலம், கொச்சியில்,சுமார் ரூபாய்.4000 கோடி முதலீட்டில், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் (LNG terminal) அமைக்கப்பட்டது. தற்போது, இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை தமிழ்நாடு,கர்நாடாகா மாநிலங்களுக்கு கொண்டு செல்லும், இயற்கை எரிவாயு குழாய் திட்டம் முழுவதும் அமல்படுத்தப்படாமலுள்ள நிலையில், இந்த இயற்கை எரிவாயு இறக்குமதி மையம்,திறனில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே செயல்பட்டு […]
எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது, நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே, நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால் தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும் தாரகை யினுலகும் தடவி யதன்புறமும் விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும் […]
என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய விசிறி விட்டவர்க்கு வாழ்க்கைச் சிலேட்டில் தப்பாய் எழுதியதை யாருமே அறியாமல் கண்ணீரால் அழித்தவர்க்கு என் முட்களை மன்னித்தவர்க்கு சூரைக் காற்றில் இரும்புக் கோட்டையாகி என்னை இடியாமல் காத்தவர்க் கெல்லாம் என் கைமாறு என்ன? முற்றிச் சாய்ந்த நாற்று மண்ணுக்கும் மழைக்கும் தரும் […]
Posted on January 5, 2020 India targets New Moon Mission Chandrayaan -3 in 2020சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா******************************* ++++++++++++++++++++++ 2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது. 2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி […]
பின்னூட்டங்கள்