தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

விட்டல் ராவின் கூடார நாட்கள்

விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 14

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ​14. நேர்​மையால் உயர்ந்த ஏ​ழை வாங்க…வாங்க…என்னங்க..உம்முன்னு ​பேசாம…

நீங்காத நினைவுகள் – 9

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும்  “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார்…

பாம்பே ட்ரீம்ஸ்

  வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார்.…

அறிவியல் தொழில்நுட்பம்

மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு

                                                    டாக்டர் ஜி.ஜான்சன்            தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன்…

பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   **********************   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw     2012 செப்டம்பர் முதல் தேதி வான் ஆலன் கதிர்வீச்சு…

இலக்கியக்கட்டுரைகள்

விட்டல் ராவின் கூடார நாட்கள்

விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம்…

நீங்காத நினைவுகள் – 9

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும்  “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார்…

கவிகங்கையின் ஞானஅனுபவம்

    தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர்   கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத்  திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம்…

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’

  தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால்…

மாயக் கண்ணனின் மருகோன்

எஸ் ஜெயலட்சுமி                         கண்ணன் என்றாலே நம் நினை வுக்கு வருவது அவனுடைய கள்ளவிழிப் பார்வையும் அவனு டைய மாயச் செய்ல்களும் தான். ஆழ்வார்கள், தங்களுடைய பாசுரங்களிலே அவனுடைய…

வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…

படைப்பு வாசிக்கிற வாசகனின் வாசிப்பு அனுபவம், அவனளவிலான சூழல் இவற்றைக் கொண்டு இன்னொரு பிரதி¨  உற்பத்தி செய்கிறது. அல்லாதபட்சத்தில் பிரதிக்கான குறிப்புகளை ¡வது வாசகனின் மனதில் உருவாக்குகிறது. அந்தவகை ¢ல் ப.க. பொன்னுசாமி அவர்கள்…

கடிதங்கள் அறிவிப்புகள்

‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இத்துடன் 'தளம்' காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் 'அறிவிப்புகள்' பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.…

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள்.…

கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது

பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. பதினெட்டாம் ஆண்டாகிய 2013இல் கவிஞர் சிற்பி இலக்கியவிருது பெற இரண்டு கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கவிஞர் காசி…

கதைகள்

வேர் மறந்த தளிர்கள் – 14,15,16

14 மனமாற்றம் காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்! “என்னங்க......பார்த்திபன் இப்படிப் பண்றான்......நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?” “அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்......?” “அதற்காக......அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா....?”…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17

“என்ன, ராதிகா, அப்படிப் பாக்கறே? இதுக்கு முன்னாடி மிஸஸ் சிந்தியா தீனதயாளனை எங்கேயாச்சும் பாத்திருக்கியா?”  என்று முதல்வர் தெரெஸ்ஸா வினவியதும், ஒரு திடுக்கீட்டுடன் அவள் தன் பார்வையை நீக்கிக்கொண்டதோடு, தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும்…

காவல்

                                                  டாக்டர் ஜி.ஜான்சன் புருநோவுக்கு வயது பத்து . எங்கள் வீட்டில் பிறந்தது. அதன் தாய் ஸ்நோவி..சமீபத்தில்தான் காணாமல் போனது.இரண்டுமே ஒரு அடிக்குக் குறைவான உயரம் உடையவை. ஸ்பிட்ஸ் ( spitz )…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9

      மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]…

டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10

        வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் "ஏன்மா....அப்படிப் பார்க்கறே?" அந்தப் பார்வையில் பல அர்த்தங்களை புரிந்து கொண்ட கௌரி நிதானமாகக் கேட்கிறாள். நீ ஏதோ சொல்ல…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27

ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித்…

கவிதைகள்

அலையின் பாடல்

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம்…

கவிஞன்

மூலம்: கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் ;புதுவை ஞானம் இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன். பசியால் வாடும்…

மழையின் பாடல்.

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம்.   சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு…

தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   அந்தி  மங்கியச் செவ்வானில் கார்முகில் மறைத்து விடும் தாரகை தன்னை ! உரைத்திட நான்  நினைத்தது இறுதியாகி விட்டது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    கூட்டத்தின் மத்தியில் எழுந்ததோர் விளிப்புக் குரல் ! என் கூக்குரல் தான் அது; ஆரவார…

உ(ரு)ண்டை பூமியை நோக்கி

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.   எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின்…