தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தொற்று தந்த மாற்று வழிக் கல்வி

  கண்ணம்மா   மனித குல வரலாறு பல நூறாயிரம் ஆண்டுகளை தன்னகத்தே கொண்டது. இதில் மனிதன் என்பதும் அவன் கொண்ட செயல் என மார்தட்டிக் கொள்வதும் மிக மிக குறுகியது. நூற்றாண்டு நிகழ்வுகள்…

கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

    ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி…

சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…

கோ. மன்றவாணன்       சாலை நெடுகிலும் விளம்பரப் பதாகைகள் கண்ணில் பட்டவண்ணம் உள்ளன. அழகுத் தமிழை அலங்கோலப் படுத்தியே அந்த விளம்பர வாசகங்கள் உள்ளன. அதுபற்றி எந்தத் தமிழருக்கும் கவலை இல்லை. மெட்ராஸ் நல்ல…

இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்

- நவின் சீதாராமன் https://www.youtube.com/watch?v=5Yih4rn1l4o அதிகாலை….. வழக்கத்திற்கு மாறாக எந்தவிதப் பரபரப்புமின்றி அமைதியாக இருக்கிறது சென்னை மாநகர வீதிகள். வழக்கம்போல் ஒருவர் அதன் வழியாக நடைப்பயிற்சிக்குச் செல்கிறார். எதிர் ப்ளாட்பாரத்தில், நடக்கிற காட்சியிலிருந்து அவர்…

கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

                        எஸ்.ஜெயஸ்ரீ   பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால்…

இலக்கியக்கட்டுரைகள்

விமரிசனம்: இரு குறிப்புகள்

  ஸிந்துஜா  சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: "கு.ப.ரா.கதைகள்". அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே "ஆய்வுப்பதிப்பு" என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள்  படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                         வாய்எழப் புகைந்து கீழ்வயிற்றெரிந்து மண்டுசெந்             தீஎழுக் கொளுந்திஅன்ன குஞ்சி வெஞ்சிரத்தவே.              [121] [மண்டுசெந்தீ=மிகுதியான பசி நெருப்பு; கொளுந்தி=எரிவது;குஞ்சி=தலைமுடி’] பேய்களின் அடிவயிற்றில் பசித்தீ பற்றி எரிகிறது. அது வாய்வழியே வெளியேறுவது…

கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

    ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி…

சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…

கோ. மன்றவாணன்       சாலை நெடுகிலும் விளம்பரப் பதாகைகள் கண்ணில் பட்டவண்ணம் உள்ளன. அழகுத் தமிழை அலங்கோலப் படுத்தியே அந்த விளம்பர வாசகங்கள் உள்ளன. அதுபற்றி எந்தத் தமிழருக்கும் கவலை இல்லை. மெட்ராஸ் நல்ல…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் -632521. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் - periyaswamydeva@gmail.com முன்னுரை தமிழர் பண்பாட்டு வெளியில் என்றும் சிறப்புடையதாகக் கருதப்படுவது…

கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

                        எஸ்.ஜெயஸ்ரீ   பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால்…

திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020) இரங்கற்குறிப்பு             மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைகள்

ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது

க. அசோகன் வேகமாய் வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. ஏதோ இன்று மாலை ஐந்தரை மணி மாதிரியே இல்லை. சூரியன் உச்சியில் நின்று கொண்டு இறங்கமாட்டேன் என்று சொல்வது போல இருந்தது. உறுதியாகத் தெரிந்தது இன்று…

வெகுண்ட உள்ளங்கள் – 4

                                           கடல்புத்திரன் நாலு அடுத்த நாட்காலை, கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “கூட்டத்திற்கு உங்களை உடனடியாக வரட்டாம்” என்று அன்டனுக்கும்  நகுலனுக்கும் செய்தியை…

கம்போங் புக்கிட் கூடா

                                           வே.ம.அருச்சுணன் -மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும்,  ‘அப்பாடா...!’ பெருமூச்சு விடுகிறேன்.  இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர்…

கவிதைகள்

ஒரு நாளைய படகு

மஞ்சுளா ஒரு சூரியனையும்  ஒரு சந்திரனையும்  வைத்துக்கொண்டிருக்கும்  ஒரு நாளின் படகில்  எந்த தேசம் கடந்து  போவேன்?  ஒரு பகலையும்  ஒரு இரவையும்  கடந்து கொண்டே  பட படக்கும்  நாட்காட்டியை  கிழித்துப் போடுவதை  தவிர …

கவிதைகள்

1.பாழ்  இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து  தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று  கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு  என்ற திடத்துடன்.…

பைபிள் அழுகிறது

சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். அழகாகவே இருந்தாள். அவளுடைய…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில் புத்தம்புதிய…

தவம்

        என் தெளிவான கேள்வி ஒரு குழப்பமான சூழலில் தத்தளிக்கிறது சொற்கள் சுழலும் மனத்தில் என் கேள்விக்கான உன் பதிலை ஏந்தி மகிழக் காத்திருக்கிறேன் அதிக மௌனத்தை உருவாக்கி மலையாய்க் குவித்து வைத்திருக்கிறாய் நீ…