முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிஙகம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை ;கண்ணகி கணவன் பின் செல்லும் சாதாரண பெண்ணாக மதுரைக்குள் நுழைகிறாள். … மதுரையில் ஆடிய குரவைக்கூத்துRead more
Series: 9 ஜூன் 2013
9 ஜூன் 2013
நான் இப்போது நிற்கும் ஆறு
(கற்றுக்குட்டி) நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு சின்னது என்றாலும் சிங்காரமானது ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும் கழுத்தளவு நீருண்டு, … நான் இப்போது நிற்கும் ஆறுRead more
திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
எஸ் ஜெயலட்சுமி ”திருமால் புகழ் பாடும் திருப்புகழ்” என்ற இந்தத் தலைப்பைக் கேட்ட என் தோழி … திருமால் புகழ்பாடும் திருப்புகழ்Read more
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், … வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5Read more
வெற்றி மனப்பான்மை
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், … வெற்றி மனப்பான்மைRead more
மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் (ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் … மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
சரித்திர நாவல் ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23Read more
மருத்துவக் கட்டுரை நிமோனியா
டாக்டர் ஜி.ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதும் … மருத்துவக் கட்டுரை நிமோனியாRead more
நினைவு மண்டபம்
டாக்டர் ஜி.ஜான்சன் நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை. அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது. இது … நினைவு மண்டபம்Read more
தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. திரும்பத் திரும்ப … தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !Read more