வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3  “காம சூத்ராவைக் கடந்துவா” –

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –

எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும்…

வளவ. துரையனின் நேர்காணல் – 2

வினாத் தொகுப்பு--------பாரதி இளவேனில் [அன்பாதவன்] இரண்டாம் பகுதி அண்ணா—பெரியார் குறித்தெல்லாம் கவியரங்கக் கவிதைகள் வாசித்தவர் வாழ்வில்” வைணவ விருந்து” எப்படி? ஒரே வரியில் பதில் சொல்லித் தப்பித்து விடலாம். “எல்லாம் தமிழில்தானே இருக்கிறது”. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் மாற்றம் என்ற…
‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான…

முன்னணியின் பின்னணிகள் – 32

  சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் எனக்கு நடக்கலாமாய் இருந்தது. அடுத்த நாள் மதியச் சாப்பாட்டுக்கு அவசியம் வருகிறேன், என விடைபெற்றுக் கொண்டேன். அதனிடையே எட்வர்ட்…

சாதிகள் வேணுமடி பாப்பா

"எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?....இப்டி பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்." "யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌ என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து த‌ஸ்தாவேஜி போடுதாம்லா அதப்பாருலெ" "அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து. க‌வ‌ர்மெண்டே குத்ர‌…

பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்

    முன்னுரை :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது…

“நிலைத்தல்“

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… - இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை. மாதுரி தலை…

மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:

மணம் கரைந்து.... உலர்ந்து உதிர்ந்தது ... செடியில்...பறிக்காத மல்லிகை..! ------------------------------------------ சாமந்தி....முகத்தில்...சந்தோஷம்.. மணத்தாலும்...விதவை தானே... மல்லிகை...! ----------------------------------------- இரும்பென.... கருவண்டு.. காந்தமாக... மகரந்தம்.... பாவம்....தாமரை...! --------------------------------------------- சேற்றில் நான்...! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ------------------------------------------------ பூக்காட்டில் பாம்பு...!…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி…

தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை நினைத்திருப் பாயா இன்னும் நீ ? உன்னை விட்டு வெகுதூரம் ஓடிப் போகினும் என்னை நினைப் பாயா ? என் பழைய காதல்…