தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

அரசியல் சமூகம்

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் – 7

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் அத்தியாயம் – 7 பாவ உணர்வு / குற்ற உணர்ச்சி (தொடர்ச்சி) [THE SENSE…

உங்களால்   முடியாது!

            தொண்ணூறுகள் வரை பிறந்த பெண்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டனர்(!) என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை. இதை அநீதியாகப் பார்த்த சில விவரமறியாதவர்கள், ‘ஏன்?’ ‘எங்ஙனம்?’, ‘எவ்வாறு?’ என்றெல்லாம் மண்டையைப் போட்டுப் பிசைந்த போதுதான் மண்டைக்காடு அருகில்…

பகலிரவாய்த்தொடரும் பாலியல்குற்றங்கள்

லதா ராமகிருஷ்ணன் எந்தப் பிரச்சனை ஆனாலும் அதை அகல்விரிவாக பல்வேறு கோணங்களில் அலசி பார்க்க வேண்டியது அவசியம் ஆனால் பிரச்சினையின் கண்ணில் தெரியும் பகுதியை மட்டுமே பிடித்துக்கொண்டு அதை கொண்டே பிரச்சனையை அலசியாராய முற்படுவது…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் – ஏப்ரல் 2026 மாத நாவல் திறனாய்வு

கதைப்போமா நண்பர்கள் குழுமம் - ஏப்ரல் 2026 மாத நாவல் திறனாய்வு நாவல்: ஜெயகாந்தன் எழுதிய பாரிசுக்குப் போதிறனாய்வாளர்: எழுத்தாளர் கௌதமன் (ஜேகே சார் - நூலின் ஆசிரியர்) நாள்: ஏப்ரல் 4, 2026…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் – லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “முத்துமாலை” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “முத்துமாலை” சிறுகதை நாள் & நேரம்:ஏப்ரல் 1 25, 2026…

கதைகள்

ஆண் பால் – அத்தியாயம் நான்கு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் அனந்த ஞான சொரூபா, நமா ஓம்! அனந்த ஞான சொரூபா! கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே – நமா ஓம்! காண்க வந்தாரே…

கவிதைகள்

மழை புராணம்: 25

காலடிவிஷம் இந்த இடம் இன்னும்கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்ஆம்இரவை நனைத்து காற்றைத் தடவிகுருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தைமணல் வரிகளை எவரும்கலைக்க வராத கால்களால்இப்பிரதேசம் இன்னும் மெளனம் சூழ்ந்துள்ளதுஅதோ பேச்சு சப்தம் கேட்கிறதுகால் புதைய…

அழகுமீனாட்சியும் அரசனும்

   லாவண்யா சத்யநாதன்  ஒற்றனாயிருந்திருந்தால்  நெற்குதிரில் பொன் நிரப்பியிருக்கலாம்..  உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.  உல்லாசங்களில் மகிழ்ந்திருக்கலாம்.  அரசவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.  கால்கட்டென்ற பெரியோர் சொல்பொருள்  விளங்காமல் வாய்ப்புகளை தவறவிட்டோமென்று  விரக்தியிலெண்ணாதவன் உலகிலில்லை..  குடும்பத் தலைவன் பதவி…