புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.– பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பெருமாள் முருகன் … கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”Read more
Series: 2 நவம்பர் 2025
2 நவம்பர் 2025
2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், … 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்புRead more
சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் … சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்துRead more
அப்பாவின் சைக்கிள்
அழுக்கு வேஷ்டி சட்டையோடு, அப்பா அந்த பழைய சைக்கிளில்தான் நாற்பது வருடங்களில் பயணித்த வாழ்க்கை. இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்ற சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது. இந்த விருது விழாவில் … கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுRead more
மழை புராணம் – 6 மழை நேரம்
பா.சத்தியமோகன் நம்மை … மழை புராணம் – 6 மழை நேரம்Read more
ஓவியமோ நீ?
கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more
மெஹரூன்
ஏ.நஸ்புள்ளாஹ் அந்த ஊரின் வடக்கு முனையில், மர்யம் மலைத்தொடரின் பனிக்குளிர் காற்று தொட்டுச் செல்லும் ஒரு பழைமையான வீட்டில் பாபா ஜான் … மெஹரூன்Read more
நேசம்
அநாமிகா கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். … நேசம்Read more
கோபம்
இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை … கோபம்Read more