1 அக்டோபர் 2017
latseriesid seriesname=1 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_2017 seriesname=1 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_20171 அக்டோபர் 2017
latseriesidoctober1_2017 seriesname=1 அக்டோபர் 2017
latseriesidoctober1_2017தமிழ்ச்செல்வன் அண்டைய நாடான மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம் மக்களைத் திரும்பவும் மியான்மருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமை அமைப்புகளும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பில் உள்ள நாடுகளும் (OIC Countries) மற்றும் பல பட்டாலும் திருந்தாத நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலேயே கூட, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் […]
தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே [கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில் இரை வைத்து; முயலல்=செய்தல்] ஆவன் அடிக்கடி அவளைச் சந்திக்க வந்து போறான்; ஆனா கல்யாணம் கட்டற நெனப்பே இல்ல; ஊருக்குத் தெரிஞ்சிட்டா அவனும் வர முடியாது; அவனுக்கும் ஆபத்து; தனக்கும் கெட்ட பேருன்னு நெனக்கறா […]
ந.சுரேஷ்,ஈரோடு உழைக்கும் மக்களின் உள்ளங்கை ரேகை தேய சலவைக் கற்களின் சாம்ராஜ்யம்; கலவியல் உன்மத்தம் தான் காதலின் சின்னமெனில் அதிசயங்களின் கூரைக்குள்ளே ஆயிரமாயிரம் சுரண்டலின் பலிபீடங்கள்!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே சுனாமி எழும் ! பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! பருவம் மாறும் ! நாளின் நீட்சி குன்றும் ! கனல் திரவம் அழுத்தமாகிக் குப்பெனப் பொங்கும் எரிமலைகள் […]
பின்னூட்டங்கள்