பொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல - பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக் கண்டபடி துண்டுதுண்டாய்ப்…
கு. அழகர்சாமி இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது என் அறையில். நிலவுக்கு நிலவன்றி ஆதரவின்றி அலைகிறது. எதிர் வீடு பூட்டியே கிடக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி பிழைத்து வீடு திரும்பக் காத்திருக்கிறது அவளின்…
கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான் சோப்பு வேண்டாம் எண்ணெய்க்…