22 செப்டம்பர் 2019
latseriesid seriesname=22 செப்டம்பர் 2019
latseriesidseptember22_201922 செப்டம்பர் 2019
latseriesidseptember22_201922 செப்டம்பர் 2019
latseriesidseptember22_2019 seriesname=22 செப்டம்பர் 2019
latseriesidseptember22_201922 செப்டம்பர் 2019
latseriesidseptember22_2019 seriesname=22 செப்டம்பர் 2019
latseriesidseptember22_2019 seriesname=22 செப்டம்பர் 2019
latseriesidseptember22_2019 seriesname=22 செப்டம்பர் 2019
latseriesidseptember22_2019லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது. அதேபோல்தான் புரியாக் கவிதையும். […]
காற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7 பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பறக்கவிட்டேன். பத்துக் கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏகப்பட்ட மக்கள் கூடிவிட்டனர் என் பட்டத்தைப் பார்க்க. பம்பரக் கயிறு தடிமனில் நூல். இன்னும் ஒரு பந்து நூலைச் சேர்த்தால் இன்னும் உயரமாகப் பறக்கும். ஆசைப்பட்டேன். பந்துநூல் தயார். எப்போதும் என்னுடனேயே இருப்பான் கரீம். […]
லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது. அதேபோல்தான் புரியாக் கவிதையும். […]
விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு +++++++++++++++++++++ https://www.space.com/topics/india-space-program https://www.space.com/india-moon-lander-time-running-out.html https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html +++++++++++++++++ விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி. 2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. […]
பின்னூட்டங்கள்