Posted in

சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது

This entry is part 5 of 8 in the series 29 செப்டம்பர் 2019

. Posted on September 29, 2019 ஓய்வெடுக்கும் விக்ரம் தளவுளவிசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் … சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காதுRead more

Posted in

பரிணாமம்

This entry is part 6 of 8 in the series 29 செப்டம்பர் 2019

நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் … பரிணாமம்Read more

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
Posted in

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

This entry is part 7 of 8 in the series 29 செப்டம்பர் 2019

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று … `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்Read more

Posted in

3. விரவுப் பத்து

This entry is part 8 of 8 in the series 29 செப்டம்பர் 2019

                     இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு … 3. விரவுப் பத்துRead more

Posted in

வெளிச்சம்

This entry is part 4 of 8 in the series 29 செப்டம்பர் 2019

மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில்  பயணம் தொடங்க முடியாமல்  சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே  இடுக்கிக் கொண்டு பார்க்கிறது  அமைதியின் கண்கள்  … வெளிச்சம்Read more

நீக்கமற….
Posted in

நீக்கமற….

This entry is part 3 of 8 in the series 29 செப்டம்பர் 2019

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் … நீக்கமற….Read more

மொழிவது சுகம் அக்டோபர்   2019 – தக்கார் எச்சம் : காந்தி
Posted in

மொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி

This entry is part 2 of 8 in the series 29 செப்டம்பர் 2019

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் … மொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்திRead more

Posted in

கனவின் மெய்ப்பாடு

This entry is part 1 of 8 in the series 29 செப்டம்பர் 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில…. அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே … கனவின் மெய்ப்பாடுRead more