Posted inகவிதைகள்
என் பாதையில் இல்லாத பயணம்
அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். 'ஒருதலை ராகத்'தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம்…