நன்றி மறவா..!

This entry is part 19 of 45 in the series 9 அக்டோபர் 2011

பேச வேண்டுமென

நினைக்கும் வார்த்தைகள்..
உள் மடங்கி
குறைப்பிரசவமாய்!
ஜீரணிக்க முடியா
நிகழ்தலில்..
காதலுக்கான
குறியீடுகள்!
கவிதையின் உப்பில்
உள்ளளவும்
நன்றி மறவா
கண்ணீர் படிமங்கள்!!!
-மணவை அமீன்.
Series Navigationமேலும் மேலும் நசுங்குது சொம்பு!திறவுக்கோல்
author

மணவை அமீன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *