Posted inநகைச்சுவையும் வித்தியாசமானவையும் கவிதைகள்
எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)
ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== "பின் நவீனத்துவத்துக்கும்" பேன் பார்த்தவர். கி.ராஜேந்திரன் ============= கல்கி வைக்காமல் போன முற்றுப்புள்ளிகளால் கல்கியை நிரப்பியவர் ஜெகசிற்பியன் =============…