Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் செவ்வாய்க் கோள் தளவூர்தி
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்கு மீண்டும் உந்தப் போகுது நாசா தள ஊர்தி யோடு ! தானாக ஊர்தியை இறக்க தலைகீழ் ஏவுகணைகள் ஈர்ப்பு விசை எதிர்த்து கீழிறக்கும் வானிறக்கியால் ! தாறுமா றான…