Posted inகவிதைகள்
துளிப்பாக்கள்
தழும்பி நின்றது எதிர்காலம் குறித்த பயம் தேர்வறை. --------------------------------------------------------- புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள் பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு தேர்தல். ---------------------------------------------------------------- காளைகளுமில்லை கழனிப்பானையுமில்லை நவீன விவசாயம் ---------------------------------------------------------------------- யாரை தேடி இரவெல்லாம் பயணம்? நிலா ----------------------------------------- சிலைகளாய் நின்றவர்கள் உயிர்தெழுந்து வந்தார்கள்…