Posted inகவிதைகள்
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஏலம் போடப் படுகிறது ஓரிளம் பெண்ணின் உடம்பு ! அவள் உடல் மட்டுமா ? இல்லை, தன்னினம் பெருக்கும் தாய்க் குலத்தின் தாய்…